tag:blogger.com,1999:blog-5821554989813841208.post2061370484414872957..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: காலம் மாறிப் போச்சுகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-20419701699919582562013-10-27T12:02:59.815+05:302013-10-27T12:02:59.815+05:30சன்டே பஜார், ஃப்ரைடே பஜார், மன்டே பஜார் என்று முக்...சன்டே பஜார், ஃப்ரைடே பஜார், மன்டே பஜார் என்று முக்கிய பகுதிகளில் (ஆர்.கே.புரத்திலும்) கடை விரிக்கிறார்கள். மாலை 6 மணிக்கு கடை பரப்பி 9 மணிக்குள் மறுபடி அடுத்தநாளுக்காக வண்டியில் ஏற்றி...அசுர உழைப்பு அவர்களுடையது. மிக மிக மலிவான பொருட்கள் கிடைக்கும். 4 ஷர்ட் 100 ரூபாய் என்றெல்லாம் கிடைக்கிறது. சென்ற வருடம் அச்சகம் வைத்துள்ள என் உறவினர் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக நிறைய வாங்கிக்கொண்டு shamimanvarhttps://www.blogger.com/profile/16286047592763655063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-4800875126050743692013-10-25T07:22:05.686+05:302013-10-25T07:22:05.686+05:30சோர் பஜார்..! பேரே வித்தியாசமா இருக்குது...! பிஸ்க...சோர் பஜார்..! பேரே வித்தியாசமா இருக்குது...! பிஸ்கட்டுகள் இப்படி சுடச்சுட(!) தயாரித்து நமக்குக் கிடைககறதுங்கறது நெனக்கறப்பவே இனிக்குது! நீங்க தி.நகர் மார்க்கெட் வந்து பாருங்கள்...! சக்கரவர்த்தி ஆக்கிடுவாங்க உங்களை... (அவங்களும் எடுத்துப் பாக்க மாட்டாங்க... உங்களையும் பாக்க விடமாட்டாங்க... அப்படியே அள்ளி எடைபோட்டுத் தந்து உங்களை விரட்டறதுலயே குறி!) டில்லி (கல்யாண) அனுபவங்கள் சூப்பர்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-32567753401246408612013-10-23T11:14:34.043+05:302013-10-23T11:14:34.043+05:30தாளிப்பு நன்றாக உள்ளது !தாளிப்பு நன்றாக உள்ளது !Srirangam Natarajanhttps://www.blogger.com/profile/14296441216271086776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-48055709526616483112013-10-23T11:13:17.432+05:302013-10-23T11:13:17.432+05:30உங்கள் தாளிப்பு நன்றாக உள்ளது !உங்கள் தாளிப்பு நன்றாக உள்ளது !Srirangam Natarajanhttps://www.blogger.com/profile/14296441216271086776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-81763099948792500182013-10-21T15:30:48.224+05:302013-10-21T15:30:48.224+05:30உங்கள் டெல்லி அனுபவங்கள் எப்பவுமே ஸ்வாரசியமானவை! ப...உங்கள் டெல்லி அனுபவங்கள் எப்பவுமே ஸ்வாரசியமானவை! பகிர்வுக்கு நன்றி!

மும்பையில் - அந்தக் காலத்தில் - ஒவ்வொரு பில்டிங் கீழேயும் மாடிப்படிக்கு அடியில் இஸ்திரி பண்ணுபவர் இருப்பார், பல இடங்களில் அங்கே குடித்தனமும் நடத்துவார்கள்!
வால்ட்டர் ஸ்காட்டின் பாடல் தமிழிலும் உண்டு! எந்த ஊரு போனாலும், நம்மூரு போல வருமா!
மும்பையிலும் பெயர் பெற்ற 'சோர் பஜார்' உண்டு! நீங்கள் R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-76623791345127676452013-10-21T15:29:39.423+05:302013-10-21T15:29:39.423+05:30<> உண்மை. ஆனால் கலப்படம் இல்லாமல் இருக்கு...<> உண்மை. ஆனால் கலப்படம் இல்லாமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இருக்குமா ?
ஊற வைத்த அரிசியையும் உளுந்தையும் கொடுத்து விட்டு, 2 மணி நேரத்திற்குப்
பிறகு போய் வாங்கி வந்த காலமும் இருந்ததே!கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-67961138686885053542013-10-21T07:19:08.199+05:302013-10-21T07:19:08.199+05:30 ///கோதுமை மாவு, பால், டால்டா (இன்று டால்டா இருக்... ///கோதுமை மாவு, பால், டால்டா (இன்று டால்டா இருக்கிறதா என்று தெரியவில்லை!) முதலியவற்றைக் கொடுத்து விட்டு வந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போனால் நாம் கொடுக்கும் மாவுக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பிஸ்கெட்கள் தட்டு தட்டாக ரெடியாக இருக்கும்.///

இந்த காலத்தில் நீங்கள் பணத்தை கொடுத்தால் பணம் கொடுக்கும் அளவிற்கு பிஸ்கட்டுகள் ரெடியாக கிடைக்கிறது 2 நிமிஷத்தில்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-43513888145273522272013-10-21T03:52:45.343+05:302013-10-21T03:52:45.343+05:30கோதுமை மாவு கொடுத்தால் சப்பாத்தி சுட்டுக் கொடுப்பா...கோதுமை மாவு கொடுத்தால் சப்பாத்தி சுட்டுக் கொடுப்பார்கள்.

//தையல் மேல் காதல்//. ஆஹா, அருமையான சிலேடை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com