tag:blogger.com,1999:blog-5821554989813841208.post14990850798681214..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: சுவைகளில் நான் நகைச்சுவை -புதிய கீதை - பாகம்1கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-18574901107196098032014-04-24T13:04:53.806+05:302014-04-24T13:04:53.806+05:30இந்த பதிவைப் போய்ப் பாருங்களேன். உங்களுக்குப் பிடி...இந்த பதிவைப் போய்ப் பாருங்களேன். உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். http://www.sridharblogs.com/2014/03/blog-post_14.htmlshobhananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-57054954303136185852014-04-23T01:00:51.003+05:302014-04-23T01:00:51.003+05:30சார் நமஸ்காரம்,
பழசு தான் சொல்லும்விதம் புதுசு, ஆ...சார் நமஸ்காரம்,
பழசு தான் சொல்லும்விதம் புதுசு, ஆ... ஒரு ஜோக்கே ஜோக்குகளை பிரசுரித்திருக்கிறதே ஆ !(ஆச்சரியக்குறி).
நன்றி வணக்கம்,Anonymoushttps://www.blogger.com/profile/03340998697885369943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-60187328520227117932011-12-23T12:33:44.486+05:302011-12-23T12:33:44.486+05:30திருத்திவிட்டீர்கள், நன்றி! ஒருவேளை முந்தைய பதிப்ப...திருத்திவிட்டீர்கள், நன்றி! ஒருவேளை முந்தைய பதிப்பு டைப்பிங்கில் வந்த பிழையோ? நேற்று இந்த பதிவு இல்லையே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-67608656772017022442011-12-20T20:05:15.976+05:302011-12-20T20:05:15.976+05:30இது பழைய பதிவு இல்லை என்பது தெரிகிறது - 2009-ஆம் ஆ...இது பழைய பதிவு இல்லை என்பது தெரிகிறது - 2009-ஆம் ஆண்டின் ஜோக்குகளைப் பற்றி எழுதியிருப்பதால். ஆனால் உலகின் ஜீவராசிகளின் எண்ணிக்கை நிச்சயம் தவறு. நான் ‘எண்ணிப்’ பார்த்துத் தான் சொல்லுகிறேன்! சமீபத்தில் தான் உலகின் 700 கோடியாவது ப்ரஜை பலப் பல நாடுகளில் பிறந்தது என்று படித்தோமே! (இப்போது இன்னும் சில கோடிகள் ஏறியிருக்கும்!) இந்த மனிதப் பிறவிகளோடு மற்ற உயிரினஙளயும் சேர்த்தால் ஜீவராசிகளின் எண்ணிக்கை 32 R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-73058288126662029362011-12-20T12:25:58.564+05:302011-12-20T12:25:58.564+05:30Nice Jokes Mr.Hadugu. By the by you forget to cele...Nice Jokes Mr.Hadugu. By the by you forget to celebrate the 2nd Birthday of your blog.
Belated wishes.

Regards
ArunArunhttps://www.blogger.com/profile/05939281210706246210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-47747310992486524892011-12-20T09:21:58.188+05:302011-12-20T09:21:58.188+05:30சுவைகளில் சிறந்த சுவை அழகுடன் மிளிர்ந்தது. ‘சித்தி...சுவைகளில் சிறந்த சுவை அழகுடன் மிளிர்ந்தது. ‘சித்தி விநாயகர் என்று இருக்கிறாரே... சித்தப்பா விநாயகர் எங்கே?’ என்று சின்ன வயதில் நான் கிண்டலடித்ததுண்டு. ‘சித்தி’ விநாயகர் ஜோக் அதை நினைவூட்டியது. நகைச்சுவை பற்றிய பொன்மொழிகளின் தொகுப்பும் எனக்கு மிகப் பிடித்திருந்தது. இந்த நகைச்சுவை மழையின் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-1381666885120752082011-12-20T05:42:31.696+05:302011-12-20T05:42:31.696+05:30ஜோர்.ஜோர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com