பெரிய முக்கோணத்தின் உள்ளே உள்ள மூன்று குச்சிகளை எடுத்து விட்டால் போதும். கொண்டையில் ஒரு சிறிய முக்கோணம், ஒரு பெரிய முக்கோணம், கீழே ஒரு சிறிய முக்கோணம் என்று மிஞ்சும். முக்கோணங்களுக்கோ குச்சிகளுக்கோ எண் அல்லது எழுத்து கொடுத்திருந்தால், விளக்குவதற்கு சுலபமாக இருந்திருக்கும்.
I sent my response - was it not received or edited? (To take out two sticks 4 & 5 only; you will get a bonus quadrilateral! As there was no 'other' condition, this may be accepted! - R. J.
நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் கமலா- தொச்சு கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்!
இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்!
மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.
விளம்பரங்கள மீது எனக்கு பயங்கர ஆர்வம் உண்டு. பலவற்றில் உள்ள கற்பனைத்திறனை நான் மிகவும் ரசிப்பேன். தேர்ந்தெடுத்த வார்த்தைகள், கச்சிதமான வாக்கியங்கள், தெளிவான வடிமைப்புகள், பொருத்தமான படங்கள், விளம்பரப் பொருளுக்கு ஏற்ற எழுத்துருக்கள், எனறு பலவற்றைச் சேர்த்து பிரமாதமான விளம்பரங்களை பலர் உருவாக்கி வருகிறர்கள். எத்தனையோ வருஷமாக இவைகளை ஆர்வமாகப் பார்த்து வருகிறேன். இந்த ஆர்வமே எனக்கு, இந்தியாவின் நம்பர் -1 விளம்பரக் கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தது.
இங்கு நான் போடும் படங்களை உங்கள் குழந்தைகளிடம் காட்டி இதில் உள்ள கற்பனைத்திறனை ரசிக்கச் செய்யுங்கள். புத்தி கூர்மை பெற உதவும் .
பெரிய முக்கோணத்தின் உள்ளே உள்ள மூன்று குச்சிகளை எடுத்து விட்டால் போதும். கொண்டையில் ஒரு சிறிய முக்கோணம், ஒரு பெரிய முக்கோணம், கீழே ஒரு சிறிய முக்கோணம் என்று மிஞ்சும். முக்கோணங்களுக்கோ குச்சிகளுக்கோ எண் அல்லது எழுத்து கொடுத்திருந்தால், விளக்குவதற்கு சுலபமாக இருந்திருக்கும்.
ReplyDelete4,6,9
ReplyDeleteநீங்கள் KG யாக இருந்தாலும், புதிரில் மன்னர்தான் K(in)G.
ReplyDeleteK(adu)G(u)
Thank you KaduGu sir. What I said was: take away 4,6,and 9.
ReplyDeleteremove 4,6,9
ReplyDeleteஇருப்பது 7 முக்கோணங்கள் இல்லையா! 6 சிறியவை, ஒன்று பெரிது!
ReplyDelete5-ஐயும், 4-ஐயும் எடுத்தால், 3 முக்கோணங்கள் மிஞ்சும். போனசாக ஒரு quadrilateral கிடைக்கும். (கூடாது என்று சொல்லவில்லையே!) - ஜெ .
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
அடடா, கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சு, இல்லன்னா, நானே சொந்தமாக(!) யோசிச்சு, பதில் சொல்லியிருந்திருப்பேன்.
அடுத்த புதிருக்காகக் காத்திருக்கிறோம்.
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்
I sent my response - was it not received or edited? (To take out two sticks 4 & 5 only; you will get a bonus quadrilateral! As there was no 'other' condition, this may be accepted! - R. J.
ReplyDeleteyes. That is a really good solution.
ReplyDeleteI should have said 'only three triangles must remain'