கூகுள்ஸ்ரீ!
இன்று பெண்களைப் பிடித்து ஆட்டும் வியாதி:டிவி சீரியல்கள்’ ஆண்களை பிடித்து ஆட்டுவது கம்ப்யூட்டரும் கூகுளும் தான்.
” எப்பப் பார்ததாலும் கம்ப்யூட்டரையும் கூகுளையும் கட்டி அழுது கொண்டே இருக்கிறீர்களே, என்னைக் கலியாணம் பண்ணிக் கொண்டதற்குப் பதில் அதுங்களையே பண்ணிக் கொண்டிருக்கலாம் என்ற குரல் ( அல்லது கூக்குரல்) எல்லார் வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கூகுளும் ஒரு மனைவிதான் என்று ஒரு குறும்பர் ஒரு குறும்புப் பா எழுதி இருக்கிறார்.!
சூழ்நிலை
சூழ்நிலை தான் மனிதனையும் மனித குணங்களையும்
உருவாக்குகிறது. படு சீரியஸாக இருக்கும் ஆசாமி கூட சீட்டுக் கோஷ்டியில்
இருக்கும் போது அரட்டையும், கூச்சலும் போடத் தயங்குவதில்லை. அவரே மாலையில்
காலட்சேபத்தில் உட்கார்ந்திருக்கும் போது காதலாகிக் கசித்து, கண்ணீர்ப்
பெருக்கி நிற்கிறார். சீட்டாட்டத்தின்போது ஜோக்கடிக்காமல் இருப்பது நடக்கக்
கூடிய காரியமல்ல. எப்பேர்ப்பட்ட முசுடுவும் மாறி விடுவார்
"என்ன? கொத்தமல்லி பத்து பைசாவுக்கு நாலு தானா? ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது பத்து அல்லது இருபது ரூபாய் "டிப்"பாகக் கொடுக்கிறார். இத்தனைக்கும் சர்வர் கேட்பது கூட கிடையாது. இருந்தும் கொடுத்து விடுகிறார், சற்றும் யோசிக்காமல். மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சர்வர் தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு "டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில் தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம். எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். ""ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலைஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபதாயிரம். முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்!) இவரே கிளப்பை விட்டு வரும் போது மாறிவிடுவார். ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். ""என்னய்யா, சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.
தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: ""என்ன இது? இன்னும் இரண்டு கவுண்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை.'' ஆ னால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில் ஒரு "சலானி"ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
------------------------------------------------------------
மில்டனைப் போல் உண்டா?
இங்கிலாந்தின் பிரபல கவிஞர் மில்டன் (9 டிசம்பர்1608 – 8 நவம்பர்1674)
ச்மீபத்தில் அவரைப் பற்றிய ஒரு புத்தகம் வெளியாயிற்று.அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்பு:
There Is No Poet In English Literature Like Milton : So Firm In Religious Conviction, So Fierce
In Politics, So High In Poetic Flight, So Grand In Style, So Great In Scholarship, So Beautiful In Appearance, So Overbearing In Attitude, So Stoical In Sufferance And All These Are At The Same Time. And All These Varied Facets Of Milton Have Variously Coloured The English Literature. Milton Is The Third Milestone In The History Of English Literature,
The First And The Second Being Chaucer And Shakespeare, Respectively. Therefore, One's Study Of English Literature Will, Certainly, Remain Incomplete So Long As One Is Not Acquainted With Milton's Works.
The Present Book May Be Treated As An Introduction To Milton. In It, All The Three Phases Of Milton's Creative Life Have Been Highlighted : The Phase Of Early Or Minor Poems, The Phase Of Pamphleteering And The Phase Of The Epics And The Lone Drama.
Special Treatments Have Been Accorded To The Poet's Major Works : Paradise Lost, Paradise Regained And Samson Agonistes.
(துணுக்கு சேதி: 1652 வாக்கில் மில்டன் கண் பார்வையை இழந்தார். அதற்குப் 15 வருஷங்களுக்குப் பிறகு அவரது புகழ்பெற்ற PARADISE LOST புத்தகம் வெளியாயிற்று!)
பார்வை இழந்த பிறகு, அது குறித்து மில்டன் எழுதிய கவிதை.
On His Blindness - John Milton
WHEN I consider how my light is spent
E're half my days, in this dark world and wide,
And that one talent which is death to hide,
Lodg'd with me useless, though my soul more bent
To serve therewith my Maker, and present
My true account, least he returning chide,
Doth God exact day-labour, light denied,
I fondly ask; But patience to prevent
That murmur, soon replies, God doth not need
Either man's work or his own gifts, who best
Bear his mild yoke, they serve him best, his State
Is kingly. Thousands at his bidding speed
And post o're land and ocean without rest:
They also serve who only stand and wait.
இன்று பெண்களைப் பிடித்து ஆட்டும் வியாதி:டிவி சீரியல்கள்’ ஆண்களை பிடித்து ஆட்டுவது கம்ப்யூட்டரும் கூகுளும் தான்.
” எப்பப் பார்ததாலும் கம்ப்யூட்டரையும் கூகுளையும் கட்டி அழுது கொண்டே இருக்கிறீர்களே, என்னைக் கலியாணம் பண்ணிக் கொண்டதற்குப் பதில் அதுங்களையே பண்ணிக் கொண்டிருக்கலாம் என்ற குரல் ( அல்லது கூக்குரல்) எல்லார் வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கூகுளும் ஒரு மனைவிதான் என்று ஒரு குறும்பர் ஒரு குறும்புப் பா எழுதி இருக்கிறார்.!
We hardly get to
complete a sentence in our whole life.
Both google and wife
know what really we want to say
And suggest it
helpfully as they care for us night and day.
They save our breath,
with no strain on our minds, hurray.
++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
"என்ன? கொத்தமல்லி பத்து பைசாவுக்கு நாலு தானா? ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது பத்து அல்லது இருபது ரூபாய் "டிப்"பாகக் கொடுக்கிறார். இத்தனைக்கும் சர்வர் கேட்பது கூட கிடையாது. இருந்தும் கொடுத்து விடுகிறார், சற்றும் யோசிக்காமல். மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சர்வர் தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு "டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில் தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம். எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். ""ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலைஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபதாயிரம். முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்!) இவரே கிளப்பை விட்டு வரும் போது மாறிவிடுவார். ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். ""என்னய்யா, சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.
தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: ""என்ன இது? இன்னும் இரண்டு கவுண்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை.'' ஆ னால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில் ஒரு "சலானி"ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
------------------------------------------------------------
மில்டனைப் போல் உண்டா?
இங்கிலாந்தின் பிரபல கவிஞர் மில்டன் (9 டிசம்பர்1608 – 8 நவம்பர்1674)
ச்மீபத்தில் அவரைப் பற்றிய ஒரு புத்தகம் வெளியாயிற்று.அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்பு:
There Is No Poet In English Literature Like Milton : So Firm In Religious Conviction, So Fierce
In Politics, So High In Poetic Flight, So Grand In Style, So Great In Scholarship, So Beautiful In Appearance, So Overbearing In Attitude, So Stoical In Sufferance And All These Are At The Same Time. And All These Varied Facets Of Milton Have Variously Coloured The English Literature. Milton Is The Third Milestone In The History Of English Literature,
The First And The Second Being Chaucer And Shakespeare, Respectively. Therefore, One's Study Of English Literature Will, Certainly, Remain Incomplete So Long As One Is Not Acquainted With Milton's Works.
The Present Book May Be Treated As An Introduction To Milton. In It, All The Three Phases Of Milton's Creative Life Have Been Highlighted : The Phase Of Early Or Minor Poems, The Phase Of Pamphleteering And The Phase Of The Epics And The Lone Drama.
Special Treatments Have Been Accorded To The Poet's Major Works : Paradise Lost, Paradise Regained And Samson Agonistes.
(துணுக்கு சேதி: 1652 வாக்கில் மில்டன் கண் பார்வையை இழந்தார். அதற்குப் 15 வருஷங்களுக்குப் பிறகு அவரது புகழ்பெற்ற PARADISE LOST புத்தகம் வெளியாயிற்று!)
பார்வை இழந்த பிறகு, அது குறித்து மில்டன் எழுதிய கவிதை.
On His Blindness - John Milton
WHEN I consider how my light is spent
E're half my days, in this dark world and wide,
And that one talent which is death to hide,
Lodg'd with me useless, though my soul more bent
To serve therewith my Maker, and present
My true account, least he returning chide,
Doth God exact day-labour, light denied,
I fondly ask; But patience to prevent
That murmur, soon replies, God doth not need
Either man's work or his own gifts, who best
Bear his mild yoke, they serve him best, his State
Is kingly. Thousands at his bidding speed
And post o're land and ocean without rest:
They also serve who only stand and wait.

google does not argue,make a scene.does not drag your relatives, does not blackmail you emotinally,and yet gives you informed company and lastly many many choices. But the wife....?
ReplyDeleteSeems some problem with Tamil fonts. Not clear.
ReplyDeleteArticle is great as usual.
-R. J.
கல்கியில் படித்ததாக நினைவு.
ReplyDeleteபிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு கொள்ளை நடந்தது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்களில் ஒருவன் வெளியில் யாராவது வருகிறார்களா எனப்பார்த்து காவல் செய்தவன். அவன் கூட்டாளிகள்தான் ஆக்சுவலாக கொலை செய்தது.
நீதிபதி எல்லோருக்குமே தண்டனை விதித்தார். அச்சமயம் அதற்கு காரணமாக அவர் கூறியது: They also serve who only stand and wait.
கூகளில் தேடியதில் அந்த கேஸ் விவரம் கிடைத்தது, பார்க்க: http://www.indiankanoon.org/doc/979031/
அன்புடன்,
டோண்டு ராகவன்
Reg tamil fonts: I checked with another system. Tamil was displaying correctly. I will repost the text again. Thank you for your comments,
ReplyDeleteKadugu
Thengai, Mangai, Pattani Sundal - is in good taste. Excellent. Please give this TMPS frequently for us Sir.
ReplyDeleteThey also serve who only stand and wait.
ReplyDeleteஇதை மேற்கோளாக காட்டித்தான் கல்கத்தாவில் நடந்த ஒரு கொஐ வழக்கில் நீதிபதி கொலை நடந்த போது வெளியே காவல் புரிந்த கூட்டுக் களவானிக்கும் தண்டனை அளித்தார், பார்க்க: http://www.indiankanoon.org/doc/979031/
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thannk you very much for the comments.
ReplyDeleteKadugu