அன்புடையீர்...வணக்கம்.
என் வலைப்பூவில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
நானே போடும் பின்னூட்டங்கள் கூட வரவில்லை என்றல் பார்த்துக் கொள்ளுங்கள்! :)
தொடராகப் பதிவுகள் வரவில்லை.
என்ன.. என்ன சொல்கிறீர்கள்? பதிவுகளில் சுவை
இல்லை என்றா? அது பற்றி பலர் சொன்ன சிகிச்சை: எழுதுபவரை மாற்றுங்கள்!
- -- --
பொதுவான கருத்துகள் எழுத விரும்புபவர்கள்
இங்கு பின்னூட்டமாகப் போடலாம்.
-கடுகு

பொதுவா நான் சொல்ல ஒன்றும் இல்லை.
ReplyDeleteபொதுவா சொன்னாலும் சரி மெதுவா சொன்னாலும் சரி... உங்கள் சௌகரியும்
ReplyDeleteபின்னூட்டம் என்ற சொல் சரியா?
ReplyDeleteFeedback என்பதன் literal translation. அருவி என்ற சொல் இருக்க Waterfallஐ நீர்வீழ்ச்சி என்று சொல்வதைப்போல!
மேலுரை (comment), எதிர்வினை (response) எதுவும் feedbacக்கிற்கு இணையான சொற்கள் இல்லை தான். ஆனால் இந்தச்சொல்லைப் பயன்படுத்துவதில் ஒரு மனத்தடை.
wow what a counter mama
DeleteDear Sir,
ReplyDeletePlease write about your Delhi Experience... which will help people like us.
Regards
Ranga
உங்கள் பதிவுகளே எங்களுக்கு நகைகள். தனியாகப் போடும் நகைப் பெட்டி ஒரு சுர்ங்கம். ஒவ்வொரு பதிவைப் பற்றியும் பின்னூட்டம் போட ஆசை தான், ஆனால் ஒரே ரெபெடிஷன் ஆக்க இருக்கும்! நன்றி. - ஜெ.
ReplyDelete<>>
ReplyDeleteமிக்க நன்றி.. மிக்க நன்றி.
உங்கள் நகை பெட்டி மற்றும் நகைச்சுவை பெட்டி வசனங்களுக்க்காகவே உங்கள் ப்லோகை நான் விடாமல் பார்கிறேன். நீங்கள் சொன்ன எல்லா வீலர் வில்கோசின் கவிதை தான் என்னுடைய ஜிமெயில் ஐ டி இன் signature statement
ReplyDeleteசுகுமார் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி,
ReplyDeleteSIR,
ReplyDeleteMY AIM IS TO WRITE JOKES AS A STARTING OF MY CAREER.WHAT ARE THE THINGS TO BE CARRIED OUT WHILE WRITING A JOKE?WILL YOU PLEASE GIVE SOME IDEA OF WRITING A JOKE SIR?
REGARDS,
RAMAN
தினம் தினம் வந்து பார்த்து என் கண்களும் பூத்துவிட்டன, நானும் ட்ராப்ஸ் போட்டுக்கணும். உங்கள் ஆரோக்கியத்திற்கு எனது பிரார்த்தனைகள். - ஜெ.
ReplyDelete௨
ReplyDeleteகடுகு சார் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்து,அவரிடம் புத்தாண்டு ஆசி கோறும்,அன்பன்,Ganpat